முதல் சமையல்

முழுவதுமாக சுற்றிப்பார்காத சமையலறையின் முதல் பயணம். காணொலி காட்டும் விசயங்களை தேடி… அறுசுவையையும் நா சுவைவுணரச் செய்த அம்மாவின் வழியில்… இல்லை அம்மாவைவிட மேலோங்குவேன் என்ற குட்டி ஆணவத்தில்… தாலிப்புசாமானையும் வாசனைசாமானையும் தேடி சிலநேரம்… மஞ்சத்தூளையும் மிளகாய்த்தூளையும் தேடி சிலநேரம்… சமையலறையில் சொதப்பிவிடுவோமோ என்ற யோசனையில் பலநேரம்… ஒருபுறம் காய்போடலாமா என்ற சந்தேகம்! பிறகு காய் வெந்ததா என்ற சந்தேகம்! கண்டிப்பாக உண்ண வேண்டுமா என்ற சந்தேகம்! காணொலி சரி தானா என்ற சந்தேகம்! மறுபுறம் உற்சாகத்தைContinue reading “முதல் சமையல்”

மல்லிகை

மலர்களில் தனித்துவமாய்.. மங்கைக்கே உரித்தானதாய்.. நறுமணத்தில் மங்காததாய்.. என்றும் உரித்தானதாய்… அனைவருக்கும் பிடித்ததாய்… மனதில் விளங்கும் மல்லிகை!! By கும.நாச்சாள் (nachu honey)