உன் ஆசையாக 2020… எங்கள் கனவாக 2020!!! உன் குறிக்கோளாக இந்திய வல்லரசு… எங்களது கடமையாக இந்திய வல்லரசு!!! சாதனை நிகழ்த்தும் ஆசானாய் நீ… உன்னை கற்கும் மாணவனாய் நான்!!! ஒற்றுமையில் வேற்றுமை கண்ட நேரத்தில்… வேற்றுமையில் ஒற்றுமையை நிலை நாட்டினாய்…. இன்றைய இந்திய விண்வெளி வீரர்கள் ஆயிரம்… என்றும் விண்வெளி நாயகனாய் நீ… தமிழ் அறியா புது உலகில்… ஆற்றினாயே சொற்பொழிவு செம்மொழியில்… வெற்றியின் களைப்பில் உறங்கிய எங்களை…. தோல்வியின் அருமையை உணர்த்தினாய்… நாட்டின் வல்லமையைContinue reading “கலாமுக்கு என் கவிதை….”