Kumbha Abhishegam(கும்பாபிஷேகம்) – 2025
Live Link:
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வேண்டுவோர்க்கு வேண்டுமான வரம் அருளும் பெரும்பேடு ஸ்ரீ முத்துக்குமார் சுவாமி ஸ்ரீ தேவசேனா ஸ்ரீ வள்ளி சமேத மண்டல அபிஷேக விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அனைத்து பக்த கோடி பெருமக்களும் ஆலயத்திற்கு வருகை தந்து எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ முத்துக்குமார சுவாமியின் திருவருளை பெறுமாறு உங்களை அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.
ஆலயத்தின் முக்கிய சிறப்பு – முருகப்பெருமான் ஆறடி உயரம் கொண்டவர். தேவியர் இருவரும் இடம் மாறி இருப்பது இத்தலத்தின் சிறப்பு அம்சம். ஸ்ரீ தெய்வானை தாயார் வலது பக்கமாகவும் ஸ்ரீ வள்ளி தாயார் குறத்தி கொண்டையுடன் காட்சியளிப்பார். மூன்று விக்கிரகங்களும் ஒரே கல்லில் கண்டெடுக்கப்பட்டது பூமியிலிருந்து -1997.
இவ்வாலயத்திற்கு வருகை தந்து முருகனை தரிசித்து பல நல்ல நிகழ்ச்சிகள் அவர்களுக்கு நடந்துள்ளன. குறிப்பாக திருமணத்தடை நீங்கி உள்ளது, குழந்தை பாக்கியம், வீடு கட்டுவது போன்ற பல விஷயங்களை முருகப்பெருமான் அடியார்களுக்கு வழங்கி உள்ளார்.
மேலும் தங்களுக்கு விவரம் அறிய அழகப்பன் நாராயணனை தொடர்பு கொள்ளவும் 7358571559 🙏🙏🙏
More to come. Watch this page!