
மலர்களில் தனித்துவமாய்..
மங்கைக்கே உரித்தானதாய்..
நறுமணத்தில் மங்காததாய்..
என்றும் உரித்தானதாய்…
அனைவருக்கும் பிடித்ததாய்…
மனதில் விளங்கும் மல்லிகை!!
By கும.நாச்சாள் (nachu honey)
Restoration Journal

மலர்களில் தனித்துவமாய்..
மங்கைக்கே உரித்தானதாய்..
நறுமணத்தில் மங்காததாய்..
என்றும் உரித்தானதாய்…
அனைவருக்கும் பிடித்ததாய்…
மனதில் விளங்கும் மல்லிகை!!
By கும.நாச்சாள் (nachu honey)
!!Passionate blogger!! View more posts